Description
இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப்
Reviews
There are no reviews yet.